ஆங்கிலம் தொகு

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. (பெ) - ostentation
  1. பகட்டு, ஆடம்பரம், படாடோபம், பளபளப்பு, ஆர்ப்பாட்டம், வீம்பு, இடம்பம், டாம்பீகம், தடபுடல், ஏகதடபுடல், பந்தா
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. ஒரு கோடி ரூபாய் செலவில் திருமணம் என்னே ஆடம்பரம்! (wedding spending one crore What an ostentation?)
  2. பந்தா பேர்வழி - an ostentatious person/fellow

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=ostentation&oldid=1904942" இலிருந்து மீள்விக்கப்பட்டது