ஆங்கிலம் தொகு

packing

  1. பொட்டலம் கட்டுதல்
  2. அடைசல்; அடுக்குதல்; அடைத்தல்
  3. கட்டுதல்; கட்டுப்பொருள்; கட்டும்பொருள்
  4. பொதிதல்; பொதியம் செய்தல்
  5. மருத்துவம். குழி நிரப்பல்; புண் நிரப்பல்; புண்குழி நிரப்பல்
  6. நிரப்பி; நெருக்கி; திணிமம்
  7. சிப்பமிடுதல்; சிப்பங்கட்டல்; சிப்பக்கட்டுமானம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=packing&oldid=1875647" இலிருந்து மீள்விக்கப்பட்டது