ஆங்கிலம் தொகு

pad saw

  1. கட்டுமானவியல். மெத்து வாள்
  2. கைத்தொழில். மென்றகடரிவாள்
  3. தொழில். மென்றகடரிவாள்
  4. பொதி இரம்பம்

விளக்கம் தொகு

  1. ஒரு வகைக் கை ரம்பம். நீண்ட கூம்பு வடிவ அலகினைக் கொண்டிருக்கும் இந்த அலகு ஒரு குதை குழிக்குள் அல்லது பொதிவுக்குள் பொருத்தப்பட்டிருக்கும். பயன்படுத்தப்படாதபோது இந்த அலகு கைப்பிடியாகவும் பயன்படும்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=pad_saw&oldid=1899655" இலிருந்து மீள்விக்கப்பட்டது