pen name, ஆங்கிலம். தொகு

pen name(பெ)

பொருள்
  1. புனைப்பெயர், புனைபெயர், புனைவுப்பெயர்
விளக்கம்
பயன்பாடு
  1. Puthumaippiththan is the pen name of C. Viruthachalam, one of the most revolutionary writers of Tamil fiction - புதுமைப்பித்தன் என்பது தமிழில் புரட்சிகரமான கதைகளைப் படைத்த விருத்தாச்சலம் என்பவரின் புனைபெயர்

{ஆதாரங்கள்} - ஆங்கில விக்சனரி - சென்னைபேரகரமுதலி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=pen_name&oldid=1876427" இலிருந்து மீள்விக்கப்பட்டது