ஆங்கிலம் தொகு

piezoelectricity

  1. இயற்பியல். பீசோ மின்சாரம்; அழுத்த மின்சாரம்
  2. பொறியியல். அமுக்கமின்னியல்; அழுத்த மின்சாரம்; அழுத்தத்தால் பெருகும் மின்சாரம்; பீசோ மின்சாரம்

விளக்கம் தொகு

  1. சில கல்படிங்கள் இறுக்கப்படும் பொழுது, அவை உண்டாக்கும் மின்சாரம்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=piezoelectricity&oldid=1877235" இலிருந்து மீள்விக்கப்பட்டது