ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • predella, பெயர்ச்சொல்.
  1. திருக்கோயில் வழிபாட்டு
  2. மேடையின் முகட்டுத் தளம்
  3. வழிபாட்டு மேடைப் பின்புற மாடக்குழி
  4. வழிபாட்டு மேடைப்படி முகப்போவியம்
  5. வழிபாட்டு மேடைப்படி முகப்புச் செதுக்குரு
  6. வழிபாட்டுமேடைப் பின்புற மாட ஓவியம்
  7. வழிபாட்டு மேடைப் பின்புற மாடச் செதுக்குரு
  8. வழிபாட்டு மேடை அடிப்புறத் தனிக்கட்ட ஓவியம்


( மொழிகள் )

சான்றுகோள் ---predella--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=predella&oldid=1598579" இலிருந்து மீள்விக்கப்பட்டது