ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

profile

  1. சிறு வாழ்க்கைக் குறிப்பு
  2. தன்விவரக்குறிப்பு
  3. முன்குறிப்பு விவரம்
  4. பக்கத்தோற்றம்
  5. தன்விவரம்
  6. சுயவிவரம்
  7. இணையம்:வலைப்பதிவுகள்:நேர்முக விவரம்
  8. தனியமைப்பு - கணினியில், பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைப்புகளை தங்களுக்கென்று தனிப்பட்ட வகையில் மாற்றியமைத்துக் கொள்ளுதல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=profile&oldid=1878461" இலிருந்து மீள்விக்கப்பட்டது