ஆங்கிலம் தொகு

quadriceps

  1. கால்நடையியல். நான்கு தலைத் தசை
  2. மருத்துவம். நாற்றலைப்பி; நாற்றலையம்

விளக்கம் தொகு

  • தொடையிலுள்ள நீட்டத் தசையின் நான்கு தலைத்தசைகள். இது நான்கு பகுதிகளைக் கொண்டது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=quadriceps&oldid=1911086" இலிருந்து மீள்விக்கப்பட்டது