qwerty keyboard

(qwerty key board இலிருந்து வழிமாற்றப்பட்டது)

qwerty keyboard

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

qwerty keyboard,1878.
QWERTY,Nokia E55
பொருள்
  • qwerty keyboard, பெயர்ச்சொல்.
  1. கணினியில் பயன்படும் ஆங்கில விசைப்பலகை
விளக்கம்
  1. கணினியில் பயன்படும் ஆங்கில விசைப்பலகையில், எழுத்துக்களுக்கான வில்லைகளின் முதல் வரிசை q,w,e,r,t,y ஆகிய எழுத்துக்களைக் கொண்டு தொடங்கப்படுவதால், இப்பெயர் இந்த விசைப்பலகைக்கு ஏற்பட்டது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=qwerty_keyboard&oldid=1836938" இலிருந்து மீள்விக்கப்பட்டது