rain or shine
ஆங்கிலம்
தொகு- rain + or + shin
பொருள்
தொகு- rain or shine, பெயர்ச்சொல்.
- சொல்லுக்கு சொல் >வெய்யிலோ மழையோ
- கீழ் கண்ட பாவங்கள்.
- எந்த நிலையிலும்
- என்னவானாலும்
- என்ன நேர்ந்தாலும்
- எது நடந்தாலும்
- எது வரினும்
விளக்கம்
தொகு- சொல்லுக்கு சொல் வெய்யிலோ , மழையோ என்று பொருள்..பயன்பாட்டில் எந்த நிலையிலும் ஒரு செயல் தடைபடாமல் தொடர்ந்து நடக்கும் என்று உறுதி கூறப் பயன்படுத்தப்படும் ஓர் அங்கிலச் சொற்றொடர் rain or shine...தமிழில் அடாது மழை பெய்தாலும் விடாது செய்யப்படும் என்று சொல்வதில் உள்ள பாவத்தைப்போல..
- rain or shine (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rain or shine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்