reader
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுreader
- வாசகர், படிப்பாளி, பொருள் கண்டுணர்பவர், கையெழுத்துப்படிகளைப்படிகளைப்பற்றிக் கருத்தறிவிப்போர், அச்சகப்படி திருத்துவோர், உரத்துப் படிப்பதற்காகத் திருக்கோயில்களில் அமர்த்தப்படும் வாசிப்பாளர், பல்கலைக் கழக உயர்விரிவுரையாளர், துணைப் பேராசியர், மொழிப் பாடபுத்தகம்.
- கணினி அறிவியல். படிப்பன்
- தொழில். இணைப் பேராசிரியர், நீதிமன்ற அலுவலர்