ஆங்கிலம் தொகு

பலுக்கல்

வினைச்சொல் தொகு

  • உளவுறுதி கொள்; முடிவு செய்(தல்); உள்ள உறுதி; மனத்துணிவு; உறுதியான முடிவெடு(த்தல்)
  • மாறு(தல்); மாற்றமடை (to change or convert = the argument resolved itself into a truce)
  • தீர்த்து வை(த்தல்) [solve]. resolved a conflict
  • கணிதம். பிரிவிடு; (பகுதிகளாகப்) பிரி(த்தல்)

பெயர்ச்சொல் தொகு

  • இலக்கில் உறுதி; துணிபு (her resolve in taking that course of action ...)
  • தீர்மானம்

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் resolve
"https://ta.wiktionary.org/w/index.php?title=resolve&oldid=1894990" இலிருந்து மீள்விக்கப்பட்டது