ஆங்கிலம் தொகு

பலுக்கல்

reversion

  • திரும்புகை; பணி / பதவியிரக்கம் ஆண்டு மாற்றுதல்; பணி இறக்கம்; பணியிறக்கம்; முந்தைய பணிக்குத் திரும்பல்; முன்னை நிலை மீள்வு
  • உளவியல். முன்னிலை மீள்வு
  • கணிதம். பின் வைப்பு
  • தாவரவியல். நேர்மாறுதன்மை
  • மரபியல். நேர்மாறுதன்மை; மீளல்
  • மருத்துவம். பின்தள்ளல்; பின்நிலை
  • வேளாண்மை. மீளல்

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் reversion
"https://ta.wiktionary.org/w/index.php?title=reversion&oldid=1604728" இலிருந்து மீள்விக்கப்பட்டது