ஆங்கிலம்தொகு

பலுக்கல்தொகு

பெயர்ச்சொல்தொகு

right

  1. வலது
  2. உரிமை
  3. நல்லது
  4. சரி

வினைச்சொல்தொகு

  1. சரிப்படுத்தல்

எடுத்துக்காட்டுகள்

  1. you are right.(நீங்கள் சொல்வது சரி),
  2. you are the right person - நீங்களே சரியான நபர்.
  3. to right a wrong - தவற்றைச் சரிப்படுத்தல்

தொடர்புடைய சொற்கள்தொகு

appropriate , suitable , proper

"https://ta.wiktionary.org/w/index.php?title=right&oldid=1605012" இருந்து மீள்விக்கப்பட்டது