seizable
ஒலிப்பு
பொருள்
seizable(உ)
- கைப்பற்றத்தக்க
- பிடிக்கத்தக்க
- கவரத்தக்க
- பறிக்கத்தக்க
- சட்டப்படி கைப்பற்றத்தக்க
- மனத்தால் பற்றத்தக்க
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---seizable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *