sequester (ஆங்கிலம்) தொகு

(கோப்பு)

/ஸி-க்wவெஸ்-ட்டெர்/

பொருள்

(வி)

  1. தனிமைப்படுத்து, ஒதுக்கு, விலக்கு
  2. விலகு, ஏகாந்தம் நாடு
  3. சட்ட உரிமை நிலைநாட்டப்படும் வரை,சொத்து முதலியவற்றைத் தற்காலிகமாகக் கைப்பற்று
  4. எதிரியின் சொத்தைப் பெற்று கட்டுப்பாட்டில் வைத்திரு

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=sequester&oldid=1609337" இலிருந்து மீள்விக்கப்பட்டது