sorry
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
உரிச்சொல்
தொகுsorry
- வருத்தம், கருணை, பரிதாபம், அனுதாபம் முதலிய உணர்வுகளை உணர்தல்: to be sorry to leave one's friends; to be sorry for a remark; to be sorry for someone in trouble.
- வருந்தத்தக்க; நடந்திருக்கக்கூடாத; துயருண்டாக்கக்கூடிய: a sorry situation; to come to a sorry end.
- துயருற்று: Was she sorry when her brother died?
- பரிதாபமான: a sorry horse.
வினைச்சொல்
தொகுsorry
- இந்தியப் பேச்சு வழக்கு. மன்னிக்கவும்.
- பொறுத்தருள்க