ஆங்கிலம் தொகு

பலுக்கல்
பொருள்
  • ( ) swanky /ஸ்வேங்-கி/
  • அழகான, நளினமான, நவநாகரிகமான
  • பளபளப்பான
  • சிறப்பான, உயர்தர
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. swanky hotel (உயர்தர விடுதி)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=swanky&oldid=1650832" இலிருந்து மீள்விக்கப்பட்டது