ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • temporality, பெயர்ச்சொல்.
  1. காலச்சார்பு
  2. காலச்சார்புநிலை
  3. காலத்ததுவம்
  4. காலச்சார்புத் தன்மை
  5. இம்மைச்சார்பு
  6. இம்மைச்சார்பு நிலை
  7. உலகியல் நலங்குறித்த பொருள்
  8. (சட்) தற்காலிகத் தன்மை


( மொழிகள் )

சான்றுகோள் ---temporality--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=temporality&oldid=1619641" இலிருந்து மீள்விக்கப்பட்டது