ஆங்கிலம்தொகு

பலுக்கல்தொகு

பெயர்ச்சொல்தொகு

time

  1. காலம்; நேரம்; சமயம்; பொழுது

எ.கா:

  1. மாலைப் பொழுது/நேரம் (evening time)
  2. நேரம்/சமயம் கிடைக்கும்போது (When there is time)
  3. தருணம்

எ.கா: நல்ல தருணம் இதை நழுவ விடாதே (This is a good time; don't let it slip)

"https://ta.wiktionary.org/w/index.php?title=time&oldid=1621172" இருந்து மீள்விக்கப்பட்டது