ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

transportation

  1. அனுப்புதல்; ஏற்றி அனுப்புதல் / நாடுகடத்து; ஏற்றிச் செல்லுகை; கொண்டு செல்லல்; சரக்கனுப்புகை; சரக்கேற்றிச் செல்லல்; நாடு கடத்தல்
  2. பெயர்ச்சி
  3. கடத்தல்; போக்குவரத்து
  4. போக்குவரத்து
  5. சரக்கேற்றப் புடையெர்ச்சி
  6. சரக்கேற்றப் போக்குவரத்து ஏற்டறி அனுபட்பீடு ஏற்றிச் செல்லப்படுதல்
  7. நாடு கடத்தல்
  8. குற்றக் குடி இருலுப்புய்ப்பு
  9. நாடு கடத்தப்பெறல்
  10. நாடு கடத்திக் குற்றக் குடியிருப்புக்க அனுப்பப்பெறுதல்
  11. நாடு கடத்துத் தண்டனை
  12. சரக்கனுப்பிசைவுச் சீட்டு
  13. சரக்கிசைவு முறி

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் transportation
"https://ta.wiktionary.org/w/index.php?title=transportation&oldid=1622519" இலிருந்து மீள்விக்கப்பட்டது