ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • turn up, பெயர்ச்சொல்.
  1. நல்ல அதிர்ஷ்டம்
  • turn up, வினைச்சொல்.
  1. திடீரெனத் தோன்றுதல். எ.கா. I don't like people turning up without an appointment.
  2. தேடிக் கண்டுபிடித்தல். எ.கா. I spent hours in the archives, but couldn't turn up anything on the alleged criminal.
  3. அளவைக் கூட்டுதல். எ.கா. Turn up the radio and sing along.
  4. மேல் நகர்த்தியமைத்தல். எ.கா. He turned up his collar against the cold.

தொடர்புடையச்சொற்கள்

தொகு
  1. turn down
  2. turn on
  3. turn upon


( மொழிகள் )

சான்றுகோள் ---turn up--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=turn_up&oldid=1623592" இலிருந்து மீள்விக்கப்பட்டது