ஆங்கிலம் தொகு

ultra microscope

  1. இயற்பியல். அல்ட்ரா நுண்ணோக்கி; கடந்தநுணுக்குக்காட்டி; மீ நுண்ணோக்கி
  2. தாவரவியல். புடையொளி நுண்ணோக்கி

விளக்கம் தொகு

  1. டிண்டால் விளைவைப் பயன்படுத்தும் நுண்ணோக்கி. இயல்பான ஒளி நுண்ணோக்கியால் பார்க்க இயலாத துகள்களைப் பார்க்க இயலும்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ultra_microscope&oldid=1898580" இலிருந்து மீள்விக்கப்பட்டது