ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • ultrahazardous activity, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): அதி ஆபத்தான செயல்

விளக்கம் தொகு

உள்ளுறைந்திருக்கும் ஆபத்துக்களை கொண்டிருக்கும் செயல், அல்லது செயல்முறை. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள், இச்செயல்களினால் ஏற்படும் எந்தவொரு தீய விளைவிற்கும் முழுமையாகப் பொறுப்பாவார்கள்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. liability
  2. injury
  3. danger
  4. damage


( மொழிகள் )

சான்றுகோள் ---ultrahazardous activity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ultrahazardous_activity&oldid=1851283" இலிருந்து மீள்விக்கப்பட்டது