பொருள்

velar

  • மொழியியல். அடிநாக்கு உயர்ந்து மேலண்ணத்தின் மென்மையான தொண்டைப் பக்கத்தில் தொட்டு எழும்பும் ஒலியை குறிக்கும் உரிச்சொல்; தமிழில் க ங போன்ற ஒலிகளை எழுப்பும் இடம், அவ்விடத்தைப் பற்றியது; (மொழியியல் ஒலிகளில்) அடிநாவின் பின்னண்ணவினம்
  • பின் அண்ணம் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லாகிய வேலம் (velum) என்பதன் தொடர்பானது.
  • velar < velum (இலத்தீன்) (1876 முதல்)

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் velar
"https://ta.wiktionary.org/w/index.php?title=velar&oldid=1626423" இலிருந்து மீள்விக்கப்பட்டது