ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

vice

  1. கதுவை
  2. bench vice = விசிக் கதுவை
  3. leg vice = நிலைக்கதுவை
  4. pipe vice = புழல் கதுவை
  5. hand vice = கைக்கதுவை
  6. carpenter vice = தச்சுக் கதுவை
  7. machine vice = எந்திரக் கதுவை
  8. pneumatic vice = காற்றியல் துவை


விளக்கம் : கதுவுதல் என்றால் கவ்விப் பிடித்தல். வைஸ் என்பது மாழைத் துண்டுகளைக் கவ்விப் பிடித்துக்கொள்ளும் கருவிதானே ! ஆகையால் “கதுவும்” கருவிக்குப் பெயர் “கதுவை”

உசாத்துணை

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=vice&oldid=1990411" இலிருந்து மீள்விக்கப்பட்டது