warp
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
warp
- நிலவியல். நெளிவு
- நெசவுத்தொழில். பாவு (பா)
- பொறியியல். பாவு; மடிப்பு
- மனையியல். பாவு (இழை)
- மாழையியல். நெளிவு
- மீன்வளம். இழுவைக் கயிறு; வடக் கயிறு
சொல்வளம்
தொகு- weft, woof - ஊடை
- நெசவு - நெசவாளி - நெய் - தறி - விசைத்தறி - நூல் - நூற்பு - பா - ராட்டினம் - கதிர் - தார், பாவு, ஊடை
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் warp