ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • watery, பெயர்ச்சொல்.
  1. நீராளமான
  2. மிகுதியும் நீர்கொண்டுள்ள
  3. பெரிதும் ஈராமான
  4. கண்கள் வகையில் நீர் கசிகிற
  5. உதடுகள் வகையில் எச்சில் வடிகிற
  6. நீர்த்த
  7. நீர்மங்கள் வகையில் நீர்கலத்தலால் செறிவு குறைக்கப்பட்ட
  8. நீர்போன்ற
  9. சொல்லமைப்பு-பேச்சு-எழுத்து நடை வகையில் சுவையற்ற
  10. சத்தற்ற
  11. ,


( மொழிகள் )

சான்றுகோள் ---watery--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=watery&oldid=1628413" இலிருந்து மீள்விக்கப்பட்டது