ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • x-ray astronomy, பெயர்ச்சொல்.
  1. ஙீ கதிர் வானியல்
  2. எக்சு கதிர் வானியல்

விளக்கம் தொகு

  1. புவிக்காற்று வெளியிலுள்ள எக்சு கதிர்மூலங்களை ஏவுகணைகள் விண்குமிழிகள் வாயிலாகவும் அதற்கு அப்பாலுள்ளவற்றைச் செயற்கை நிலாக்கள் மூலமும் ஆராய்தல், 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஏவுகணைப் பறப்பில் முதல் கதிரவன் சாரா எக்சு கதிர்மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதிலிருந்து இப்புதுத்துறை உருவாகி வளர்ந்த வண்ணம் உள்ளது.
விளக்கம்
  1. ...
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=x-ray_astronomy&oldid=1898518" இலிருந்து மீள்விக்கப்பட்டது