பொருள்

xerophytes

  • வறட்சித் தாவரங்கள்
  • வறண்ட நிலத்தாவரங்கள்
விளக்கம்
  • குறைந்த மழையளவு உள்ள பாலைவனம் போன்ற பகுதிகளில் நீரில்லாமலும் சத்துக்கள் இல்லாமலும் வளரக்கூடிய தாவரங்கள் வறண்ட நிலத்தாவரங்கள் எனப்படுகின்றன. இலைகள் நீராவிப் போக்கைக் குறைக்க உருமாற்றம் பெறும். அவை இலைத் தொழில் தண்டாகவோ இலைத் தண்டாகவோ மாறும். வேர்கள் நீண்டிருக்கும். எ-டு சப்பாத்தி, கத்தாழை, அரளி, சுரபுன்னை.
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=xerophytes&oldid=1898519" இலிருந்து மீள்விக்கப்பட்டது