ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • yeet, பெயர்ச்சொல்.
  1. vine என்கிற சமூக வலைதளத்தினால் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு நடன வகை.
  • yeet, வினைச்சொல்.
  1. ஒரு கூட்டத்தினரை 'ye' என்று குறிப்பிட்டு அழைக்கும் செயல்.
  • yeet, வியப்பிடைச்சொல்.
  1. கூடைப்பந்து விளையாட்டின்பொழுது எழுப்பப்படும் வியப்புச் சொல்.
  2. பரவசத்தினால், அல்லது ஒப்புதலை அறிவிக்க எழுப்பப்படும் சொல்.
  3. ஒருவர் ஏமாற்றப்படும்பொழுது எழுப்பப்படும் சொல்.


( மொழிகள் )

சான்றுகோள் ---yeet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=yeet&oldid=1630241" இலிருந்து மீள்விக்கப்பட்டது