உலகளாவிய வலை
தமிழ்
பெயர்ச்சொல் தொகு
உலகளாவிய வலை
பொருள் தொகு
1. இணையத்தின் ஊடாக அடையக்கூடிய, ஒன்றோடு ஒன்று பலவாறாக இணைக்கப்பட்ட எல்லா மீயுரை ஆவணங்களையும் உள்ளடக்கிய தொகுதி.
ஒத்த பொருளுடைய சொற்கள்= தொகு
1. வலை
2. WWW
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம் - World Wide Web