பொருள் தொகு

  • எண்ணுண்மி, பெயர்ச்சொல்.
  1. கோப்புகளின் அலகு
  2. 8 நுண்மிகள்(bit) கொண்ட ஓர் அலகு
  3. கணினிக் கட்டுமானத்தின் அடிப்படை பதிவக அலகு

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. byte

சொல்வளம் தொகு

கணினி - அளவு - அடிப்படை
"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணுண்மி&oldid=1127104" இலிருந்து மீள்விக்கப்பட்டது