கோப்புறை
தமிழ் தொகு
பொருள் தொகு
- கோப்புறை, பெயர்ச்சொல்.
- கணினியில் அடைவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- புதிய கோப்புறை ஒன்றை உருவாக்கவும்.
- கோப்புகளை வைக்கும் உறையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- இந்தக் கோப்புகளைக் கோப்புறையினுள் வையுங்கள்.
விளக்கம் தொகு
- பகுபதம் = கோ + ப் + பு + உறை
- வேற்றுமைத்தொகை = கோப்பினது உறை
மொழிபெயர்ப்புகள் தொகு
உலக மொழிகள் தொகு
|
இந்திய மொழிகள் தொகு
|
சொல்வளம் தொகு
சொல்வளம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +