தமிழ் தொகு

 
கோவைசூரி:
நோய்கண்ட பசுமாட்டின் மடி
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गोमसूरिका--கோ3மஸூரிகா1---மூலச்சொல்
  • கோ + வைசூரி

பொருள் தொகு

  • கோவைசூரி, பெயர்ச்சொல்.
  1. கோவசூரி
  2. கோவாசூரி
  3. மாட்டம்மை

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. cow pox

விளக்கம் தொகு

  • பசுக்களின் பால்சுரக்கும் மடுக்காம்புகளைப் புண்ணாக்கும் நோய் வகை.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]],[[2]],[[3]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோவைசூரி&oldid=1452888" இலிருந்து மீள்விக்கப்பட்டது