நரசிங்கம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- நர + சிங்கம் = நரசிங்கம்
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---नर + सिंह--நர + சிம்ஹ--வேர்ச்சொல்
பொருள் தொகு
- நரசிங்கம், பெயர்ச்சொல்.
- காண்க...நரசிங்கமூர்த்தி
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
விளக்கம் தொகு
- பக்தன் பிரகலாதனை, இரணியகசிபு என்னும் அரக்கனின், கொடுமைகளிலிருந்துக் காக்க இறைவன் திருமால் பாதி மனிதனும் {நரன்}, பாதி சிங்கமாகவும் உருக்கொண்டுத் தோன்றிய நான்காவது அவதாரம் நரசிங்கம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +