நீங்கள் உருவாக்கிய படங்களை பொதுவகத்தில் பதிவேற்றினால், (பதிவேற்றும் இடம்] (தமிழகப் பகுப்புகள்) அது அனைத்து மொழிகளிலும், இங்கும் தெரியும். இங்கு பதிவேற்றினால், இங்கு மட்டுமே தெரியும். பிறர் காப்புரிமை உள்ள படங்களை அங்கு பதிவேற்றக்கூடாது.--தகவலுழவன் (பேச்சு) 04:27, 24 மார்ச் 2014 (UTC)

மணல்தொட்டி தொகு

பயனர்:Emjgopi/மணல்தொட்டி இங்குள்ள கருத்தினை, மீடியாவிக்கி பேச்சு:Gadget-mySandbox.js என்ற பக்கத்தில் தெரிவித்து, அதன் பெயரை மாற்ற உங்கள் வாக்கினை அளிக்க வேண்டுகிறேன். --தகவலுழவன் (பேச்சு) 09:21, 26 மார்ச் 2014 (UTC)

கருத்திட்டமைக்கு நன்றி. #குறியீட்டிற்கு பிறகு--~~~~ என்ற குறியீட்டின் மூலம் உங்களின் ஆதரவை ஒப்பமாக தரவேண்டும். --தகவலுழவன் (பேச்சு) 03:07, 27 மார்ச் 2014 (UTC)

நீக்கலும்-மாற்றமும் தொகு

ஏரியூர்-சுஞ்சல்நத்தம் என்ற பகுதியில் நீங்கள் செய்த மாற்றங்களுக்கு இதுவரை வழிகாட்டப்பட்டது. ஏற்கனவே கூறியது போல இது கட்டுரைப்பகுதியல்ல. நீங்களே இதனை கட்டுரைப்பகுதியான விக்கிப்பீடியாவில் பதிவேற்றலாம். எனவே, இக்கட்டுரை, ஒரு வாரத்தில் நீக்கப்பட உள்ளது. படத்திற்கும் உரிய உரிம ம் வழங்க கேட்டுக் கொள்கிறேன். ஏதேனும் ஐயம் இருப்பின் இப்பகுதியிலேயே கேட்கவும். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 02:46, 3 சூலை 2014 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Emjgopi&oldid=1240940" இலிருந்து மீள்விக்கப்பட்டது