(பெளரணமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெயர்ச்சொல்
தொகு
பூரணித்தல்
- முழு நிலவு; முழுமதி
- பூரித்த நிலா; பூரண நிலா; பூரணம்; பெளரணமை
- வௌளுவா; உவா மதி
விளக்கம்
தொகு
- ஒளி பூரித்த நிலவை நாளை பூரண நாள் என்று அழைப்பர். பூரணித்தல், பூரணம், பெளரணம், பெளரணமை. வடமொழியில் பெளர்ணமி என்று திரிந்தது.