ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

abyss

  1. மிக ஆழமான பிளவு; கிடு கிடு பாதாளம்; ஆழம் காணமுடியாத கடல்
  2. படுகுழி
  3. கெவி
  4. படுபாதாளம்
  5. தொல்பெரும்பாழ்
  6. நரகம்
  7. கசம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=abyss&oldid=1643988" இலிருந்து மீள்விக்கப்பட்டது