ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • preliminary injunction, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): இடைக்காலத் தடை

விளக்கம் தொகு

ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரை, தற்போதைய நிலையைத் தொடர, வாதியையும், எதிர்வாதியையும் அவ்வழக்குத் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாதென நீதிமன்றம் ஆணையிடும் தடை

ஒத்தச்சொல் தொகு

  1. temporary injunction
  2. interim injunction
  1. இவைகளையும் காணவும்:
  2. injunction
  3. permanent injunction
  4. stay order


( மொழிகள் )

சான்றுகோள் ---preliminary injunction--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=preliminary_injunction&oldid=1849072" இலிருந்து மீள்விக்கப்பட்டது