ஆங்கிலம் தொகு

பொருள்
  1. ( பெ) sixth sense ஸிக்ஸ்த் ஸென்ஸ்
  2. ஆறாவது அறிவு ஆறாவது புலன், பகுத்தறிவு
விளக்கம்
  1. கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் (திருக்குறள் 1101). கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்கள் என்கிறது குறள்.
  2. பகுத்தறிவு ஆறாவது அறிவு

(வாக்கியப் பயன்பாடு)

  1. மனிதன் விலங்குகளைப் போல் அல்லாது ஆறாவது அறிவு பெற்றவன் (unlike animals, human beings have sixth sense )

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=sixth_sense&oldid=1799377" இலிருந்து மீள்விக்கப்பட்டது