will-o'-the-wisp
will-o'-the-wisp, ஆங்கிலம். தொகு
பொருள்
will-o'-the-wisp(பெ)
- சதுப்பு நிலத்தில் இரவில் வாயுக்களால் தோன்றும் மாய ஒளி
- அடையமுடியாத/நழுவிக்கொண்டே போகும் இலக்கு/இலட்சியம்
விளக்கம்
பயன்பாடு
- How long shall I pursue this terrible Will o' the Wisp? Is my doom to be eternal like that of the wandering Jew? - எவ்வளவு காலந்தான் நான் இந்தக் கொடுமையான மாய இலக்கைத் தொடர்ந்து செல்வது? அலைந்துகொண்டேயிருக்கும் யூதருடையதைப் போலவேதான் எனது விதியும் முடியாததாகவே இருக்குமா? (The Lehigh burr, Volume 9, Mark Antony De Wolfe Howe, Lehigh University)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---will-o'-the-wisp--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்