!Xóõ
!Xóõ (பெ) ஒலிப்பு: !ஃகோன் (! என்னும் குறி நாசொடுக்கு ஒலியைக் குறிக்கும்). ஒலிப்பு: டா என்றும் அழைக்கப்படும்
பொருள்
- இது ஆப்பிரிக்காவின் தென்பகுதியில், பெரும்பாலும் போட்சுவானா நாட்டில் ஏறத்தாழ 4,800 மக்கள் பேசும் ஒரு மொழி. இதனை டா மொழி என்று அழைக்கின்றனர். இது கோய்சான் (Khoisan ) என்னும் மொழிக்குடுபத்தில் உள்ள ஒரு மொழி. இம்மொழியில் நாசொடுக்கு ஒலிகள் (click) வழங்குவது சிறப்பான வேறுபாடாகும்.
விளக்கம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---!Xóõ--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்