ஆதாரங்கள் ---'ammiyya--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

'ammiyya:
பொருள்
  • இது அரபு மொழியின் பேச்சு வழக்குகளில் ஒன்று. பெரும்பாலும் கிழக்கு ஆப்பிரிக்காவிலும் எகிப்திலும் வழங்குவது. பேச்சு வழக்கான அம்மியா அரபு மொழி, திருத்தமான அரபி மொழியாகிய ஃவுசா^ (fusha) என்னும் வடிவில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது
( மொழிகள் )
"https://ta.wiktionary.org/w/index.php?title=%27ammiyya&oldid=1641935" இலிருந்து மீள்விக்கப்பட்டது