x terminal

('x terminal இலிருந்து வழிமாற்றப்பட்டது)

x terminal

பொருள்

தொகு
  1. எக்ஸ் முனையம்


விளக்கம்

தொகு
  1. ஓர் ஈதர்நெட் பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள அறிவுநுட்பமுள்ள ஒரு காட்சிச்சாதனம். எக்ஸ் விண்டோ அமைப்பில் கிளையன் பயன்பாடுகளிலிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் செயல்பாடுகளை நிகழ்த்தும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=x_terminal&oldid=1907524" இலிருந்து மீள்விக்கப்பட்டது