/æ.læˈkɑː(ɹ)t/}}

பொருள்

à la carte (உரிச்சொல்)

  1. உணவு: தெரிவு உணவுவகை[1]; உணவுப் பட்டியலில் உள்ள உணவுப் பொருட்களைத் தனித்தனியே வாங்கி உண்ணக்கூடிய முறை
  2. எந்த ஒரு பண்டத்தையும் ஒரு விலைப்பட்டியலில் இருந்து தனியே வாங்கக் கூடிய முறை
விளக்கம்
  1. சில பண்டங்களும் சேவைகளும் தனித்துக் கிடைப்பதில்லை; மற்ற சிலவற்றுடன் சேர்த்துத் தான் வாங்க முடியும். எ. கா நேரடி செயற்கைக் கோள் தொலைகாட்சி சேவையில் ஒவ்வொரு அலைவரிசையையும் பெரும்பாலும் தனித்து வாங்க முடியாது, சில அலைவரிசைகளை ஒரு கொத்தாக வாங்க வேண்டியிருக்கும். இது போலல்லாமல், விரும்பும் எப்பண்டத்தையும் ஒரு பட்டியிலிலிருந்து தனித்தனியே வாங்கக் கூடிய விற்பனை முறை à la carte என்றழைக்கப்படுகிறது.
பயன்பாடு
  1. Stiff competition has forced some DTH operators to offer television channels in à la carte mode
( மொழிகள் )

ஆதாரங்கள் ---à la carte--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

  1. National Translation Committee (Tamil Resource Panel). சொல்வளக் கையேடு. பக். 1
"https://ta.wiktionary.org/w/index.php?title=à_la_carte&oldid=1906916" இலிருந்து மீள்விக்கப்பட்டது