ΟΜΑ

பொருள்

தொகு
  1. ஓஎம்ஏ

விளக்கம்

தொகு
  1. பொருள் மேலாண்மைக் கட்டுமானம் என்று பொருள்படும் Object Management Architecture archip தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.பொருள் மேலாண்மைக் குழு (Object Management Group) உருவாக்கிய பொருள்நோக்கு பகிர்ந்தமை செயலாக்கத்திற்கான வரையறை.ஒஎம்ஏ, கோர்பா (CORBA - Common Object Request Broker Architecture) எனப்படும் பொதுப்பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானத்தையும் உள்ளடக்கியது.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ΟΜΑ&oldid=1909395" இலிருந்து மீள்விக்கப்பட்டது