अरवी
இந்தி
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: அர்வி
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்
தொகு- अरवी, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- மனிதர்களுக்கு உணவாகும் கிழங்குவகைகளுள் ஒன்று...கொழக்கொழப்புத் தன்மையுடையது...இதனை வேகவைத்து தோல் நீக்கி எண்ணெயில் வறுத்து உப்பு, மிளகாய்ப்பொடிச் சேர்த்து வாட்டி உண்ண மிகுந்தச் சுவையாக இருக்கும்...குழம்பில் தானாகவும், கடலைமாவு, புளி சேர்த்துப் புளிக்கறியாகவும் கூடத் தயாரிப்பர்...இறந்தோருக்குச் செய்யும் ஆண்டுக்கொருமுறை திவச நாட்களில் இதனைச் சமைப்பது முக்கியமானதாகும்..சுபகாரியங்கள் நடக்கும்போது வீட்டில் சேப்பங்கிழங்கைச் சமைக்கமாட்டார்கள்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---अरवी--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi