இந்தி தொகு

 
कागज़:
பல நிறங்களில் காகிதம்
 
कागज़:
அச்சிடப்பட்ட வெள்ளைக் காகிதம்



பொருள் தொகு

  • कागज़, பெயர்ச்சொல்.
  1. காகிதம்



விளக்கம் தொகு

  • எழுதுவதற்குப் பயனாகும் ஒரு பொருள்...எல்லா விடயங்களையும் இதன் மேல் எழுதுகோலால் எழுதுவார்கள்...காகிதத்தினால்தான் செய்தித்தாள்களும், புத்தகங்களும் மற்ற ஆவணங்களும் உருவாகின்றன...மேலும் பொம்மைகள், பைகள் போல, பல உபயோகப்பொருட்களையும் காகிதத்தால் தயாரிப்பர்...அழகழகான போலிப் பூக்கள் தயாரிப்பது போன்ற, அலங்காரக்கலையிலும் இது பெரிதும் பயனாகிறது...பல நிறங்களிலும் கிடைக்கும் காகிதம், தேவைக்கேற்ப அநேக வகைகளில் கிடைக்கிறது...குறிப்பிட்ட மரங்கள் மற்றும் தாவர இனங்களிலிருந்து காகிதம் தயாராகிறது..ஒரு முறை உபயோகப்பட்ட காகிதத்தையே மறு சுழற்சி முறையில் மீண்டும் புதியதான காகிதமாக உற்பத்திச் செய்துகொள்ளலாம்...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---कागज़--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=कागज़&oldid=1262747" இலிருந்து மீள்விக்கப்பட்டது