काम
இந்தி
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: கா1ம்
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
தொகு- काम, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- ஒரு காரியத்தைச் செய்ய முனையும்போது, அக்காரியத்தைச் செய்துமுடிக்க மேற்கொள்ளப்படும் உடல், மூளை உழைப்பு...பொதுவாக பிழைப்பதற்கு பொருள் ஈட்டவே काम--வேலையில் ஈடுபடுவர்...தொழிலைத் தழுவி வேலைகளும் மாறுபடும்...
- ஆண், பெண் பாலர்களுக்கிடையே ஏற்படும் பாலுணர்ச்சியும் काम---காம் என இந்தியில் குறிப்பிடப்படுகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---काम--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi